Watford Vel Murugan Temple

வட்போர்ட் வேல் முருகன் ஆலயம்

 

அன்பார்ந்த வேல் முருகன் அடியார்களே ...

பிரதி வெள்ளி தோறும் வட்போர்ட் நகரில் உள்ள எம் பெருமான் முருகனுக்கு அபிஷேக ஆராதனையுடன் பூசைகள் இடம்பெற்று வருவது நீங்கள் அறிந்ததே ! வாரம் வெள்ளி தோறும் மட்டுமே தற்போது பூசைகள் இடம்பெற்று வருகின்றது ! எம் பெருமான் முருகனுக்கு ஓர் நிரந்தர ஆலயம் ஒன்றை அமைப்பதற்கு எம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றோம் !

 ஓர் நிரந்தர ஆலயத்தை அமைப்பதற்கும் பிரதி வெள்ளி தோறும் பூசைகளை எடுத்து நடத்துவதற்கும் , ஆலய தொண்டுகளை புரிவதற்கும் உங்களின் பெரும் உதவியினை எதிர்பார்த்து நிற்கின்றோம் !

 கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது சான்றோர் வாக்கு !!! அதற்கு அமைய கோயில் அமைத்து எம் எதிர்கால சந்ததிக்கு நல்லதோர் வழி அமைப்போம்

 இவ் வண்ணம் உங்கள் உதவி நாடி நிற்கும் !!!!

ஆலய நிர்வாக சபை

வட்போர்ட் வேல் முருகன் ஆலயம்

ORBITAL COMMUNITY CENTER

HAINES WAY

WATFORD

WD25 7QU

To contact us:

Phone: 07888663349

E-mail: infor@velmurugan.co.uk

velmuruganwatford@gmail.com